all over the country

img

நாடு முழுவதும் சாத்தான்குளங்கள்

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் உள்ள காவல்நிலையத்தில், ஜெயராஜ் என்பவரும் அவரது மகன் பென்னிக்ஸ் என்ப வரும் மிகவும் கொடூரமான முறையில் அடித்து நொறுக்கப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம், நாடு முழுதும் சீற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.